பொதுச் சேவையின் மிகச்சிறந்த செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக, மிகவும் தலைசிறந்த மற்றும் மதிப்புக்கூட்டும் உள்ளகத் தணிக்கைப் பங்காளராகத் திகழ்வது.
நோக்கம்
மாகாண உள் தணிக்கை மற்றும் விசாரணைத் துறையாக, உள் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் இடர்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம், மாகாண பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளை அடைவதற்குத் தேவையான உதவிகளையும் வழிகாட்டலையும் வழங்குதல்.
வெளியீடுகள்
Welcome to our Publications Hub, where knowledge meets innovation. Explore a treasure trove of insightful articles meticulously crafted by our team of experts.